fbpx
Others

பாடியநல்லூர் லயன்ஸ் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற பூமி பூஜை…

இன்று பாடியநல்லூர் லயன்ஸ் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற பூமி பூஜை விழாவில் மாவட்ட ஆளுநரின் கனவு திட்டமான பிங்க் டாய்லெட் கட்டுமான பணிக்காக நண்பர் பிரவீன் அவர்களின் ஓம் ஸ்ரீ மகா கணபதி டிரஸ்ட் சார்பில் ரூபாய் 2 லட்சத்து 60 ஆயிரத்துக்கான காசோலை ஆளுநர் வசம் வழங்கப்பட்டது.இன்றைய நிகழ்வுக்கு வருகை தந்து ஒத்துழைப்பு அளித்த மாவட்ட மண்டல வட்டார சங்க நிர்வாகிகள் இயக்குனர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும்   அட்மின்
பாடியநல்லூர் லயன்ஸ் சங்கம்

Related Articles

Back to top button
Close
Close