Others

தேனிமாவட்டஆட்சியர் அதிர்ச்சி….?


தேனிமாவட்டம் 12/10/2023 போடி பகுதியில் ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார் அப்பகுதியில் கால்நடை மருத்துவமனை பூட்டப்பட்டு நிலையில் இருப்பதை பார்த்து அதிர்ந்து போனார் கால்நடை மருத்துவர் மற்றும் பணியாளர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

Related Articles

Back to top button
Close
Close