fbpx
Others

போடியில் வீரபாண்டி கட்டபொம்மனின் 266 வது பிறந்தநாள் விழா…

போடியில் வீரபாண்டி கட்டபொம்மனின் 266 வது பிறந்தநாள் விழா அதிமுக சார்பில் வீரபாண்டி கட்டபொம்மன் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் போடி ஜமீன்தார் வடமலை ராஜபாண்டியன் முன்னிலையில் அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் நாராயணசாமி தேனி மாவட்ட துணைச் செயலாளர் சற்குணம் போடி தெற்கு நகர செயலாளர் மாரியப்பன் போடி மத்திய ஒன்றிய செயலாளர் முத்துப்பாண்டி போடி மேற்கு ஒன்றிய செயலாளர் பாண்டிதுரை சின்னமனூர் ஒன்றிய செயலாளர் எல்லைப்பட்டி முருகன் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close