fbpx
ChennaiRETamil NewsTrending Nowஅரசியல்தமிழ்நாடு

திமுக எம்எல்ஏவுக்கு உறுதியானது கொரோனா…! உயிரை காப்பாற்ற மருத்துவர்கள் போராட்டம்!

DMK anbhazhagan got corona

சென்னை:

திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது.

திமுக சென்னை மேற்கு மாவட்டச் செயலாளரும், எம்எல்ஏவுமான ஜெ அன்பழகன், ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கி வந்தார்.

கலைஞரின் 97வது பிறந்தநாளை முன்னிட்டு மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் செய்து வந்தார். இந்நிலையில், உடல்நலக் குறைவால் இரண்டு நாட்களாக தனிமைப்படுத்திக் கொண்ட அவருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து அவர் குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் உள்ளதால் அவருக்கு வெண்டிலேட்டர் பொருத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

Tags

Related Articles

Back to top button
Close
Close