fbpx
Others

ஊரல்வாய்மொழி இந்து தொடக்கப்பள்ளி— சிறப்பு செய்தி

ஊரல்வாய்மொழி இந்து தொடக்கப்பள்ளி 25.02.2024 (ஞாயிற்றுக்கிழமை) இன்று நடைபெற்ற ப்ராப் அப் லீகல் பவுண்டேசன் கரம் கொடுப்போம், வள்ளியூர் டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை மற்றும் ஸ்ரீ சந்தனம் பல் மருத்துவமனை வள்ளியூர் வள்ளியூர் பசுமை இயக்கம் இணைந்து நடத்தும் மாபெரும் இலவச பல் மருத்துவம் மற்றும் கண் பரிசோதனை முகாம்....

தலைமை:  பலவேச கண்ணன் வனச்சரகஅலுவலர் நாங்குநேரி, சுபின் வனவர் மூலைக்கரைப்பட்டி பிரிவு நாங்குநேரி , கிருஷ்ணமூர்த்தி அவர்கள் வணவர் வள்ளியூர் பிரிவு நாங்குநேரி , முன்னிலை  பசுமை நாயகன் கா.சித்திரை  வள்ளியூர், திருமதி வசந்தா முருகேசன் ஊராட்சி மன்ற தலைவர் அடங்கார்குளம், திருமதி இந்திரா முருகேசன் ஊராட்சி மன்ற தலைவர் இருக்கன் துறை   சிறப்பு அழைப்பாளர்கள்:
காந்திமதி நாதன் வழக்கறிஞர் பழவூர், பொன்சாமி வழக்கறிஞர் ஊரல் வாய்மொழி, சுந்தர்ராஜன் சுந்தர் பிராய்லர் விஸ்வநாதபுரம், திருமதி பகவத் பரணி 7வார்டு உறுப்பினர் ஊரல் வாய்மொழி, வினோ ராஜ் 8 வார்டு உறுப்பினர் ஊரல் வாய்மொழி, பொன்கலம், வள்ளியூர் பசுமை இயக்கம், ஆண்டி என்ற மூர்த்தி, வள்ளியூர்பசுமை இயக்கம், ரா.சிவசுப்பிரமணியன் சங்கனாபுரம், சாமிதுரை அவர்கள் வள்ளியூர் பசுமை இயக்கம், பா. இசக்கியப்பன் வள்ளியூர் பசுமை இயக்கம் பணகுடி அ.இ.அ.தி.மு.க. நகர பொருளாளர்.N. மரகதராஜ்  தலைமை ஆசிரியர் இந்து தொடக்கப்பள்ளி ஊரில் வாய்மொழிவிழா ஏற்பாடு:  சரவணன்  , பொன் தரணி தர பாண்டியன்   தில்லையப்பன்  , சங்கர பாண்டியன் ,  மணிகண்டன் , மாதவன், இளங்கோ , ராஜா,சிவா,
காளிதுரை,ஊரல் வாய்மொழி ஆகியோர் கலந்து கொண்டனர்.
ப்ராப் அப் லீகல் பவுண்டேசன், வனத்துறை மற்றும் வள்ளியூர் பசுமை இயக்கத்தின் சார்பாக மரக்கன்று வழங்கும் விழாவும் சிறப்பாக நடைபெற்றது.வழக்கறிஞர் தனசேகரன் நன்றி கூறினார்.

 

Related Articles

Back to top button
Close
Close