fbpx
Others

நித்தியானந்தா இருக்கும் இடம் அர்ச்சனாக்கு தெரிந்தது..!

நித்தியானந்தாவின் ‘கைலாசா’ நாடு எங்கே இருக்கிறது என்று தெரியாமல் பலரும் குழப்பத்தில் இருந்தனர். இந்நிலையில், ஆஸி., அருகே UNITED STATE OF KAILASA என்ற தனிநாட்டில் நித்தி இருப்பதாகவும், ஐ.நா சபையில் கைலாசா அங்கீகாரம் பெற்றுள்ளதாகவும் அவரின் சீடர் அர்ச்சனா விளக்கமளித்துள்ளார்.
நித்தி தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, நீதிபதி எழுப்பிய கேள்விக்கு, அர்ச்சனா இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button
Close
Close