fbpx
Others

போடி–தமிழ்நாடு ஜனநாயக கட்டுமான தொழிலாளர் சங்கஆர்ப்பாட்டம்.

நலவாரியத்தில்பதிவுசெய்துள்ள தொழிலாளிகளுக்கு தீபாவளி போனஸ் வழங்க வலியுறுத்தியும் மற்றும் பல கோரிக்கைகளை வலியுறுத்தியும் CPI(ML) Liberation கட்சியின் தமிழ்நாடு ஜனநாயக கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் சார்பாக போடியில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டம்..🚩

Related Articles

Back to top button
Close
Close