fbpx
Others

ஸ்ரீராமபுரம்பேரூராட்சி பராமரிப்பு படாத சுகாதார வளாகம்..?


திண்டுக்கல் மாவட்டம் ஜன 22 ஸ்ரீராமபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பராமரிக்கப்படாத சுகாதார வளாகம் பழனி பாதயாத்திரை செல்லும் பெண் பக்தர்கள் அவதி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன் வருவாளா சமூக ஆர்வலர்கள் பழனி பாதயாத்திரை பக்தர்கள் கோரிக்கை…

Related Articles

Back to top button
Close
Close