fbpx
Others

மாவட்ட செயலாளர் தங்க தமிழ்செல்வன் நீர்மோர்பந்தல் திறந்தார்

தேனிமாவட்டம் 12/04/2023
போடி நகரில் நகர திமுக சார்பில் மாவட்ட செயலாளர் தங்க தமிழ்செல்வன் நீர்மோர் பந்தல் திறந்து வைத்து பொதுமக்களுக்கு இளநீர் வாழைப்பழம் தர்பூசணி வழங்கினார் உடன் நகர செயலாளர் நகர் நிர்வாகிகள் நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்

Related Articles

Back to top button
Close
Close