fbpx
Others

தேனி-தமிழ்நாடு அரசின் நடப்போம் நலம் பெறுவோம் நடைபயிற்சி.

தேனி மாவட்டம் தேனி க.விலக்கு அரசு மருத்துவமனை அருகே 07/09/2023 இன்று தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் அவர்கள், தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் சஜுவனா அவர்களும் மற்றும் மாவட்டச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் அவர்களும் சேர்ந்து தமிழ்நாடு அரசின் நடப்போம் நலம் பெறுவோம் நடைபயிற்சி மேற்கொண்ட தருணம் அவர்களுடன் உயிரி மருத்துவ பொறியாளர் பா ராஜேஷ் கண்ணா மற்றும் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்ட நிகழ்ச்சி………………………… தேனி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி

Related Articles

Back to top button
Close
Close