fbpx
Others

தேனி-இந்தியன் ரெட் கிராஸ் சார்பில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்.

தேனி மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சார்பில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் நாளை(04.12.2023) பழனிசெட்டிபட்டி, RMTC காலனியில் உள்ள சிகரம் மனவளர்ச்சி குன்றியோர் சிறப்புப் பள்ளியில் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது.அங்கு பயிலும் மாணவ மாணவிகளுக்கு சீருடைகள் மற்றும் இனிப்புகள் வழங்கும் நிகழ்வு நாளை(04.12.2023) முற்பகல் 11:30 மணி அளவில் நடைபெறுகிறது.இந்நிகழ்வில் வாய்ப்பும்நேரமும்உள்ளரெட்கிராஸ்உறுப்பினர்கள்கலந்துகொண்டுசிறப்பிக்குமாறுஅன்புடன்கேட்டுக்கொள்கிறேன். நன்றி. என் வேல்முருகன் ஆண்டிப்பட்டி செய்தியாளர்.

Related Articles

Back to top button
Close
Close