Others
தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் 2026 பயிற்சி வகுப்பு…-தேனி
தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக புதிய கூட்டரங்கில் வாக்குப்பதிவு நாளன்று தேர்தல் பணியில் ஈடுபடும் நுண் பார்வையாளர்களுக்கான பயிற்சி வகுப்பு மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்ஜீத் சிங் தலைமையில் தேர்தல் பொது பார்வையாளர்கள் பீம்சிங், மற்றும் வினய் பிரதாப், முன்னிலையில் நடைபெற்றது