fbpx
Others

சுகோய்-30 ரக போர் விமானம் மாயம்….

அசாம் மாநிலத்தின் ஜோர்ஹட்டில் இருந்து நேற்று மாலை சுகோய்-30 ரக போர் விமானம் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது. திடீரென அந்தப் போர் விமானம் இரவு 7.42 மணிக்கு ரேடாரில் இருந்து மறைந்தது. விமானம் காணாமல் போனது குறித்து விமானப்படை குழு ஆய்வு செய்தது.இந்நிலையில், பயிற்சியில் ஈடுபட்டிருந்த போர் விமானம் அசாமின் கர்பி ஆங்லாங் பகுதியில் விழுந்து நொறுங்கியது என்றும், தேடுதல் வேட்டைநடந்து வருகிறது என பாதுகாப்புத்துறை தெரிவித்தது.

Related Articles

Back to top button
Close
Close