fbpx
Others

தேனி மாவட்டம்–போடியில் அம்மாவின் 78 வது பிறந்தநாள் விழா..

போடியில் அம்மாவின் 78 வது பிறந்தநாள் விழா தேனி மாவட்டம் போடி நகரில் அதிமுக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் திருவுருவப் படத்துக்கு மலர் தோழி மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கி 78வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது இந்தப் பிறந்த நாளில் போடி வடக்கு நகரச் செயலாளர் எல் வாசு தெற்கு நகரச் செயலாளர் மாரியப்பன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராம் தாஸ் மத்திய ஒன்றிய செயலாளர் முத்துப்பாண்டி கழக கொள்கை பரப்புதுணைச் செயலாளர் வி. டி. நாராயணசாமி மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெயச்சந்திரன் மாவட்ட துணைச் செயலாளர் எஸ் எம் சற்குணம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் நகரச் செயலாளர் ஞானவேல் பாரதிய ஜனதா கட்சியின் நகரச் செயலாளர் தண்டபாணி பாட்டாளி மக்கள் கட்சி நகர செயலாளர் சரவணன் தமிழ் மாநில காங்கிரஸ் நகர செயலாளர் அன்புவேல் மற்றும் கூட்டணி கட்சி மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

Related Articles

Back to top button
Close
Close