Others
தேனி–சருத்துப்பட்டியில் மொழிப்போர் தியாகிகளுக்கான வீர வணக்கம் பொதுக்கூட்டம் …
சருத்துப்பட்டியில் மொழிப்போர் தியாகிகளுக்கான வீர வணக்கம் பொதுக்கூட்டம் தேனி மாவட்டம் சரத் பெட்டியில் எம்ஜிஆர் திடலில் அதிமுக தேனி கிழக்கு மாவட்ட மாணவரணி செயலாளர் ஜி.தினேஷ் குமார் தலைமையில் நடைபெற்றது ஒன்றிய செயலாளர் அன்னப்பிரகாசம் கிருஷ்ணகுமார் ராஜகுரு முன்னிலையில் மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்கம் பொதுக்கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் கிழக்கு மாவட்ட செயலாளர் முருக்கோடை ராமர். கழக அமைப்புச் செயலாளர் சுதா பரமசிவன் கழக செய்தி தொடர்பாளர் அண்ணாதுரை.கழக இளம் பேச்சாளர். சுந்தர்ராஜ் கழக விவசாய அணி மாநில இணைச்செயலாளர். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பெரிய வீரன் . மற்றும் மாவட்ட ஒன்றிய பேரூர் நகர கழக நிர்வாகிகள் மற்றும் சார்பு பணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்…