Others
தேனி–வடபுதுப்பட்டி ஊராட்சியில் தைப்பொங்கல் கொண்டாடினார்.
தேனி மாவட்டம் பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட வடபுதுப்பட்டி ஊராட்சியில் நேற்று ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி த்துறையின் சார்பில் தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் திருநாளை சிறப்பாகக் கொண்டாடும் வகையில் நடைபெற்ற சமத்துவ ப்பொங்கல் விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்சித் சிங் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பொதுமக்களுடன் பொங்கல் விழாவினை கொண்டாடினார்.