Others
தேனி– திமுககழகத்தில் இணைப்பு விழா ..
கழகத்தில் இணைப்பு விழா திமுக தேனி வடக்கு மாவட்ட செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர். தங்க தமிழ்ச்செல்வன் முன்னிலையில் மாற்றுக் கட்சியிருந்து திமுகவில் இணைத்துக் கொண்டனர் அனைவருக்கும் அறுசுவை விருந்து பழனி செட்டிபட்டி பேரூராட்சி தலைவர் மிதுன் சக்கரவர்த்தி உடன் அறங்காவல் தலைவர் செந்தில்குமார் மற்றும் கழக மாவட்ட ஒன்றிய நகர பேரூராட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
