fbpx
Others

அதிபர் டிரம்ப்–ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் சுமார் ரூ.1.77 லட்சம் வரவு….

வெற்றி பெற்றார் டிரம்ப்.. அமெரிக்க அதிபர் தேர்தலில் புதிய சாதனை! - Trump  wins... a new record in the US presidential electionPM Modi: People will 'break all barriers' to support BJP in 2024 elections அமெரிக்கர் ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் $2,000 (சுமார் ரூ.1.77 லட்சம்) வரவு வைக்கப்படும் என அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். பிற நாடுகளுக்கு விதித்த அதீத வரிவிதிப்பால் கிடைத்ததொகையை பங்காக அளிக்கப்போவதாக அவரது ட்ரூத் சமூக வலைதளபக்கத்தில்பதிவிட்டுள்ளார். அமெரிக்காவில்வசிக்கும்பணக்காரர்களுக்குஇதுபொருந்தாதுஎன்றும்டிரம்ப்விளக்கமளித்துள்ளார்.இது தொடர்பாக அதிபர் ட்ரம்ப் தனது சமூக வலைதள பதிவில் கூறியதாவது:வரி விதிப்பை எதிர்க்கும் மக்கள் முட்டாள்கள். நாங்கள் இப்போது உலகின் பணக்காரர்கள், மிகவும்மதிக்கப்படும்நாடு,பணவீக்கம்கிட்டத்தட்டஇல்லை,மற்றும்ஒருசாதனைபங்குச்சந்தைவிலைஎப்போதும்இல்லாதஅளவுக்குஉயர்ந்தவைசந்தித்துள்ளது.நாங்கள் டிரில்லியன் கணக்கான டாலர்களை எடுத்து வருகிறோம், விரைவில் எங்கள் மிகப்பெரிய கடனான $37 டிரில்லியனைசெலுத்தத்தொடங்குவோம்.அமெரிக்காவில்சாதனைமுதலீடு,தொழிற்சாலை  கள் எல்லா இடங்களிலும் அதிகரித்து வருகின்றன. ஒரு நபருக்கு (அதிக வருமானம் உள்ளவர்களைத் தவிர!) குறைந்தபட்சம் $2000 ஈவுத்தொகை அனைவருக்கும் வழங்கப்படும்” என்று அவர் மேலும் கூறினார்.அமெரிக்க அதிபராக ட்ரம்ப் 2-வது முறையாக பதவியேற்ற பிறகு பல நாடுகளுக்கு எதிராக இறக்குமதி வரியை அதிகரித்துள்ளார். டிரம்ப் குறிப்பாக முக்கிய வர்த்தக கூட்டாளிகளான கனடா, மெக்சிகோ மற்றும் சீனா மீதான வரிகளை உயர்த்தினார். இதற்கு எதிரான வழக்கு அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

Related Articles

Back to top button
Close
Close