fbpx
Others

மும்பையில் மோனோ ரெயில் தொடர்ந்து விபத்து….

மும்பையில் மோனோ ரெயில் போக்குவரத்து உள்ளது. இந்த ரெயில் உயர்மட்ட பாதையில்
தனித்துவமான தண்டவாளத்தில் இயக்கப்படுகிறது. கடந்த செப்டம்பர் 15 மற்றும் 19-ம் தேதிகளில் மோனோ ரெயில்கள் தொழில்நுட்ப கோளாறுகாரணமாக நடுவழியில் நின்றன. மின்சாரமும் துண்டிக்கப்பட்டதால் அதன் கண்ணாடிகளை உடைத்து பயணிகள்மும்பையில் மீண்டும் விபத்தில் சிக்கிய மோனோ ரெயில்: பயணிகள் அதிர்ச்சி மீட்கப்பட்டனர். மோனோரெயில் சேவை கடந்த செப்டம்பர் 20-ம் தேதி முதல் நிறுத்தப்பட்டது. பராமரிப்பு மற்றும் தொழில்நுட்ப பிரச்சனைகளைசரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று காலை சோதனை ஓட்டம் நடந்தது. வடாலா டெப்போ அருகே தண்டவாளம்கிராசிங் செய்யும் இடத்தில் சென்றபோது, மற்றொரு தண்டவாளம் மீது பயங்கரமாக மோதி நின்றது. இதில் மோனோ ரெயில் பெட்டியின் அடிப்பகுதி சுக்கு நூறாக நொறுங்கி பலத்த சேதம் அடைந்தது. இது சோதனை ஓட்டம் என்பதால் ரெயிலில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாரும் இல்லை. இதில் ரெயில்ஓட்டுனருக்கு தலையில்காயம்ஏற்பட்டது.அவர்உடனடியாகமீட்கப்பட்டுசிகிச்சைக்காகமருத்துவமனைக்குகொண்டுசெல்லப்பட்டார்.எனினும்இது’சிறியவிபத்து’எனமோனோரெயில்நிர்வாகம்குறிப்பிட்டுள்ளது.மோனோரெயில்தொடர்ந்துஆபத்துகளில்சிக்கிவருவதுபயணிகள்இடையேஅதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

Related Articles

Back to top button
Close
Close