fbpx
Others

போடியில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் ஆலோசனைக் கூட்டம்…

போடியில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் ஆலோசனைக் கூட்டம் சிறப்பு வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் ஆலோசனை கூட்டம் தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்சித் சிங் தலைமையில் நடைபெற்றது இதில் அரசு அலுவலர்கள் அனைவரும் கலந்து கொண்டனர் சேர்ப்பது நீக்குவதும் குறித்து சிறப்பு ஆலோசனை வழங்கினார் உடன் மாவட்ட தேர்தல் பொறுப்பாளர் மற்றும் போடி வட்டாட்சியர்  அரசு அலுவலர் பலர் கலந்து கொண்டனர்

Related Articles

Back to top button
Close
Close