fbpx
Others

காஞ்சிபுரம் மாவட்ட சிலம்பாட்ட கழக சிறப்பு செய்தி….

தமிழ்நாடு அரசுபள்ளி கல்வி துறை யின் சார்பில் குடியரசு தினவிழா, பாரதியார் பிறந்தநாள் விழா விளையாட்டு போட்டியில் காஞ்சிபுரம் மாவட்ட அளவிலான சிலம்ப போட்டி காஞ்சிபுரம் அண்ணா விளையாட்டு அரங்கில் நடந்தது.மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர். முத்துவேல் போட்டியை தொடங்கி வைத்தார்.தமிழ்நாடு சிலம்பாட்ட கழகத்தின் தலைவர். திரு.முத்துராமன்ஜி தலைமையில் செயல்படும் காஞ்சிபுரம் மாவட்ட சிலம்பாட்ட கழகத்தின்
செயலாளர். திரு.எஸ்.ஆர்.லட்சுமணன் தலைமையில் நடுவர்கள் எல். கார்த்திக், டி.பாண்டியராஜன், பி.ஜி.சண்முகம், எஸ்.தீனதயாளன், சரவணன், கீர்த்தி பிரியன், எஸ்.திரவியம், அரசு, சாந்த குமார், எம்.ஜி.பழனிசாமி, ஜெயஸ்ரீ, ஆகியோர் போட்டியை சிறப்பாக நடத்தி டி.ஐ.பி.பாராட்டைபெற்றனர்.

Related Articles

Back to top button
Close
Close