தமிழ்நாடுசிலம்பாட்டகழகதலைவர்.முத்துராமன்ஜி பிறந்தநாள்–சிறப்பு செய்தி..
எஸ் ஆர் லட்சுமணன் மாநில இணைச்செயலாளர் காஞ்சிபுரம் செயலாளர்
டி. சுந்தரம் திருவள்ளூர் மாவட்ட தலைவர்எல் பிரபாகரன் மாநில உதவி செயலாளர் திருவள்ளூர் மாவட்ட செயலாளர்தமிழ்ச்செல்வி மாநில பொருளாளர்எல் கார்த்திக் மாநில போட்டி இயக்குனர்எம் ஜி பழனிசாமி மாநில உதவி செயலாளர்கிறிஸ்டினா தேசிய நடுவர்
தமிழ்நாடுசிலம்பாட்டகழகதலைவர்.முத்துராமன்ஜிஅவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்ட சிலம்பாட்டகழகம்சார்பாகமலர்கிரீடம்,ரூபாய்நோட்டுமாலைஅணிவிக்கப்பட்டது.மாநில இணைச்செயலாளரும், காஞ்சிபுரம் மாவட்ட செயலாளருமான எஸ். ஆர். லட்சுமணன்,திருவள்ளூர் மாவட்ட தலைவர்.டி. சுந்தரம், மாநில உதவி செயலாளரும் திருவள்ளூர் மாவட்ட செயலாளருமான எல். பிரபாகரன்,மாநில பொருளாளர். தமிழ்செல்வி,மாநில போட்டி இயக்குனர். எல். கார்த்திக்,மாநில உதவி செயலாளர்.எம். ஜி. பழனி சாமி,மாவட்ட நடுவர். கிறிஸ்டினா ஆகியோர் படத்தில் உள்ளனர்.