Others
தேனி மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் –சிறப்பு செய்தி

வணக்கம்.
தேனி மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியின் சேர்மன் திரு.என்.ஆர்.டி.ஆர்.தியாகராஜன் அவர்கள் இந்தியன் மெடிக்கல் அசோசியேசன் (IMA) தலைவர்- 2027 பதவிக்கான தேர்தலில், பதிவான மொத்த வாக்குகளில் சுமார் 70 சதவீத வாக்குகளை பெற்று மாபெரும் வெற்றியினை பெற்றுள்ளார் என்பதை மிகுந்தமகிழ்ச்சியோடுதெரிவித்துக்கொள்கிறேன். இந்தியன் மெடிக்கல் அசோசியேஷன் தலைவராக சிறப்பான செயல்பாடுகளை முன்னெடுத்து தமிழகம் போற்றும் தலைவராக மலர இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியின் சார்பில் அன்பு uni வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றி. வேல்முருகன் ஆண்டிப்பட்டி செய்தியாளர்