fbpx
Others

ராமதாஸ் கட்சிக் கொடியை அகற்றி மாற்றியுள்ளார்…?

காரில் இருந்து பாமக கொடியை அகற்றிய ராமதாஸ் - காரணம் என்ன? பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், அவரது காரில் இருந்த கட்சிக் கொடியை அகற்றிவிட்டு, வன்னியர்சங்கத்தின்கொடியைமாற்றியுள்ளார்.வன்னியர்இடஒதுக்கீட்டுக்கானபோராட்டத்தில்உயிரிழந்ததியாகிகள் தினத்தை முன்னிட்டு, அவர்களுக்கு மரியாதை செலுத்தும்வகையில்வன்னியர்சங்ககொடியைகாரில்  பொருத்தியுள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் கட்சியின் தலைவருமான அன்புமணி இடையே மோதல் போக்கு நிலவி வரும்நிலையில், கட்சி நிர்வாகிகள் இரண்டாக பிரிந்து செயல்பட்டு வருகின்றனர்.இதனிடையே,பாமகவின்அடிப்படைஉறுப்பினர்பதவியில்இருந்துஅன்புமணியைநீக்குவதாக ராமதாஸ் கடந்த வாரம் அறிவித்தார். இதனை தொடர்ந்து, அன்புமணியை நீக்க ராமதாசுக்குஎந்த அதிகாரமும் இல்லை என்று அன்புமணி தரப்பில் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
Close
Close