Others
இராணிப்பேட்டை– தூய்மை பாரதம் இயக்கம்—சிறப்பு செய்தி
இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் .சந்திரகலா அவர்கள் (30.8.2025)அன்று ஆற்காடு ஊராட்சி ஒன்றியம் முப்பதுவெட்டி ஊராட்சி பூங்கோடு கிராமத்தில் தூய்மை பாரதம் இயக்கம் திட்டத்தில் கிராம ஊராட்சிகளில் ஒட்டுமொத்த தூய்மை பணியை செய்யும் நிகழ்வில் பாலாற்றங் கரையோரம் இருந்த குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டார்கள். உடன் ஒன்றிய குழு தலைவர் .புவனேஸ்வரி சத்தியநாதன். செயற்பொறியாளர் .செந்தில்குமார். மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்.காந்திமதி பாண்டுரங்கன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் .அன்பரசன், .வெங்கடேசன். ஊராட்சி மன்ற தலைவர் .சுமதி மற்றும் பலர் உள்ளனர்.