fbpx
Others

நமது ஃபெடரேஷனில் 79வதுசுதந்திரதின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது…

   .**இன்று79வதுசுதந்திரதின விழா, நமது ஃபெடரேஷனில் சிறப்பாக கொண்டாடப்பட்டது , இதில் அதிக மதிப்பெண் பெற்ற உறுப்பினர் குழந்தைகளுக்கு கேடயம் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது, இதில் உறுப்பினர்கள், நிர்வாகிகள், பகுதி செயலாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள், நிறுவன உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close