Others
தமிழ்நாடு சிலம்ப விளையாட்டு சங்கங்களின் கூட்டமைப்பு சிறப்பு ஆலோசனைகூட்டம்..
தமிழ்நாடு சிலம்ப விளையாட்டு சங்கங்களின் கூட்டமைப்புக்கான சிறப்பு ஆலோசனை கூட்டம் சென்னை அயனாவரம் கல்கி அரங்கநாதன் பள்ளியில் நடத்தப்பட்டது. ஞானபண்டித ஆசான் தலைமை தாங்கினார்.சசிகுமார் வரவேற்றார். மூத்த ஆசான்கள் சேக்உஸ்மான்,
முருககனி, மூர்த்தி, நடராஜன் மற்றும் பல்வேறு மாநில சிலம்ப அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
லிங்கராஜ் நன்றி கூறினார்.