Others
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி — சிறப்புசெய்தி

28.04.2025 சென்னையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் ஒரு அங்கமாக இருக்கக்கூடிய ஜவகர் பால் மஞ்சு அமைப்பு ஏற்பாடு செய்து இருந்த தமிழக கலை விழாவில் திருவாரூர் மாவட்ட காங்கிரஸ் ஜவகர் பால் மஞ்சு பிரிவின் சார்பாக அதன் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு கிஷோர் குமார் அவர்களுடைய ஒருங்கிணைப்பில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திருமதி டாக்டர் நிரோஷா கிஷோர் அவர்களுடைய தலைமையில் இருபதற்கும் மேற்பட்ட குழந்தைகளும் பெற்றோர்களும் பங்கேற்று சிறப்பித்தனர்