fbpx
Others

ராணிப்பேட்டை மாவட்டம்–சிறப்பு செய்தி

ராணிப்பேட்டை மாவட்டம்ஆற்காடு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற சுதந்திர தொழிற் சங்கங்களின் தேசிய கூட்டமைப்பு தமிழ்நாடு முப்பெரும் விழா மற்றும் அலுவலக திறப்பு நடைபெற்றது. இதில் 50-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் பங்கேற்புஇதில் பங்கேற்ற உறுப்பினர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கி அவர்களை கௌரவித்தனர்.பல்வேறு ஆலோசனைகள் நடத்தப்பட்ட இந்தக் கூட்டத்தில் எலக்ட்ரிஷன் சங்க ஊழியர்கள் இந்த விழாவின் மூலம் தங்களுடைய நிரை குறைகளைதெரிவிக்கும்விதமாகஅமைக்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் மாநில அமைப்பு செயலாளர் சக்திவேல் மாவட்ட தலைவர் ஞானசேகர், மாவட்ட பொருளாளர் பசுபதிஆகியோர்கள்முன்னிலைவகித்தனர்மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரேணு மாவட்ட செயல் தலைவர் பிரகாஷ் மாவட்ட கவுரவ தலைவர் பாபு மாவட்ட துணை தலைவர்கள் அசோக்குமார் பாலாஜி ஆகியவர்கள் பங்கேற்றனர்.

Related Articles

Back to top button
Close
Close