fbpx
Others

திமுகவின் சூழ்ச்சி அரசியலை கண்டித்து எதிர்ப்பு….

தமிழகத்திற்கு #தண்ணீர் தராத, தமிழகத்திற்கு முற்றிலுமாக தண்ணீர் கிடைக்க விடக்கூடாது என்ற நோக்கத்தில் #மேகதாது_அணை கட்டுவேன் என்று சொன்ன கர்நாடகா துணை முதல்வர் #சிவக்குமார் அவர்களையும், தமிழக எல்லையில் #குப்பைகளை கொட்டும் கேரளா முதல்வர் #பினராய்_விஜயன் அவர்களையும் கூட்டு சேர்த்து, தொகுதிகள் வரையறையில் தொகுதிகள் குறைப்பு என்று இல்லாத ஒன்றுக்கு கூட்டம் போட்டு குழப்பம் ஏற்படுத்தும் #திமுகவின் சூழ்ச்சி அரசியலை கண்டித்தும், கர்நாடகா துணை முதல்வர் மற்றும் கேரளா முதல்வர் வருகையை கண்டித்து எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் வீட்டு வாசலில் #கருப்புக்கொடி ஏந்தி, வீட்டில் கருப்பு கோடி பறக்கவிட்டு எதிர்ப்பை, தெரிவித்தனர்..

Related Articles

Back to top button
Close
Close