fbpx
Others

நீடாமங்கலம்–மும்மொழி கொள்கையை ஆதரித்து கையெழுத்து இயக்கம்..

இன்று 20.03.25 திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் நகரில் மும்மொழி கொள்கையை ஆதரித்து கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது இதில் மாவட்ட துணைத் தலைவர் ஜெயக்குமார் ஒன்றிய தலைவர் சிவ பிரபாகரன் நகர தலைவர் சிந்து சுப்பிரமணியன் ஜெயசீலன் சங்கர் சதாசிவம் ஆகியோர் கலந்து கொண்டனர்..

Related Articles

Back to top button
Close
Close