fbpx
Others

மதுரை –அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம்—சிறப்பு செய்தி..

துணைமுதல்வர்உதயநிதி ஸ்டாலின் இளைஞர் நலம்மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறையின் மூலம் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம் சின்ன இலந்தை குளத்தில் முதலமைச்சர் சிறு விளையாட்டு அரங்கத்தை காணொளி வாயிலாக வைத்தார்கள் மற்றும் பதிவுதுறை அமைச்சர் பி மூர்த்தி விளக்கு ஏற்றி குத்துவிளக்கு ஏற்றி வைத்து பார்வையிட்டார் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி மா சங்கீதா IAS, சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Related Articles

Back to top button
Close
Close