fbpx
Others

கோவையில் வள்ளளார் தினத்தில் மது விற்பனை பார் எண் 1701 ல் அமோகம் ?

கோவை., பிப்., 11 : நஞ்சுண்டாபுரம் பிரதான சாலை opposite HP petrol Bunk  எதிரே உள்ள பார் எண் 1701 இன்று 11-02-2025 வள்ளளார் தினம் அரசு விடுமுறை தினத்தில் கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்யப்படுவதாக வீடியோ தற்போது கிடைத்துள்ளது. இது குறித்து இராமநாதபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்தநடவடிக்கையும் எடுக்கவில்லை என்று சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு.

Related Articles

Back to top button
Close
Close