Others
போடியில் ஒன்றிய அலுவலகம் முன்பு DYFI ஆர்ப்பாட்டம்..
போடியில் ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் தாலூகா தலைவர். வி. தொ. ச.ஆர்.தங்கப்பாண்டி தலைமையில்,ஒன்றிய மோடி அரசே ! 100 நாள் வேலைக்கான ஜாப்கார்டு வைத்துள்ள அனைவருக்கும் வேலை கொடு. நான்கு கோரிக்கை வைத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் வி. ச. மாநிலக்குழு. கே. ராஜப்பன். வி. ச. மாவட்ட தலைவர். எஸ். கே. பாண்டியன். வி. தொ. ச. தாலுகா செயலாளர். ஆர். காமராஜ். சிபிஐ. எம். மாவட்டக்குழு. எஸ். செல்வம். வி. தொ. ச. தாலுகா பொருளாளர். பி. கருப்பையா. வி. தொ. ச. தாலுகா. நிர்வாகி. எஸ். பரமன். எ. ராமகிருஷ்ணன். வி. ச. தாலுகா தலைவர். ஈ. மூக்கையா. DYFIதாலுகாசெயலாளர். எம்.செல்லப்பாண்டி. மாவட்டக்குழ. என். சுதா பங்கேற்றனர்