Others
தேனி-போடியில் மக்கள் பாதுகாப்பு இயக்கம் பொதுக் கூட்டம்.
தேனிமாவட்டம் போடியில் மக்கள் பாதுகாப்பு இயக்கம் பொதுக் கூட்டம் மாவட்ட பொதுச்செயலாளர் மணித்தேவர் தலைமையில் நடைபெற்றது இக்கூட்டத்தில் .நிறுவன தலைவர். டாக்டர்.கே. என்.இசக்கிராஜாதேவர் சிறப்புரையற்றினர் கூட்டத்தில் மாநில, மாவட்ட, நகர, நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.