Others
சிதம்பரம் புதியதாக பொறுப்பேற்ற வட்டார போக்குவரத்துஆய்வாளர்க்குவாழ்த்து…

கடலூர்மாவட்டம்புவனகிரி வட்டம் சிதம்பரம் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் திரு செல்வம் அவர்கள் புதியதாக பொறுப்பேற்றுள்ளார் அவரை தமிழ்நாடு அனைத்து வாகன ஓட்டுனர்கள் தொழிற்சங்கத்தின் மாநில தலைவர் ஆர் பாலகுரு அவர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர் அவர்களுடன் மாவட்ட தலைவர் செல்வ ரமேஷ் பரங்கிப்பேட்டை கிளை தலைவர் அப்துல் குத்தூஸ் டெம்போ தலைவர் அய்யனார் மற்றும்திருராஜேந்திரன் அவர்கள் திருஞானம் ஷா இசை அலி பிரகாஷ் மகேந்திரன் அஸ்ரத் வேலூர் நடராஜன் பாண்டியன் செல்வம் கோபி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.