fbpx
Others

தேனிமாவட்ட ஆட்சித்தலைவர் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

தேனிமாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடை பெற்ற 76 வது குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர். ஆர். வி. ஷஜீவனா. இ. ஆ. ப. அவர்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்தார் உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். ரா. சிவ பிரசாத். இ. கா. ப. அவர்கள் உள்ளார்

Related Articles

Back to top button
Close
Close