fbpx
Others

புழல் மண்டல பா.ஜ.க சார்பில் காந்தி,நேதாஜி உருவச்சிலைக்கு மாலைஅணிவித்தனர்.

இந்தியாவின் 76 வது குடியரசு தின விழாவை முன்னிட்டு புழல் மண்டல பா.ஜ.க சார்பில் காந்தி உருவச்சிலை, நேதாஜி உருவ சிலைக்கு மாலை அணிவித்து அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது
மண்டல தலைவர். ரஜினி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாவட்ட, மண்டல நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close