fbpx
Others

அதிமுக கர்னல் ஜான்பென்னிகுவிக் அவர்களின் 184 வது பிறந்தநாள் நிகழ்ச்சி..


தேனிமாவட்டம் அதிமுகவின் மேற்கு மாவட்ட கழக செயலாளர். எஸ். டி. கே. ஜக்கையன் மற்றும் கிழக்கு மாவட்ட கழக செயலாளர். முருக்கோடை. ராமர் இவர்கள் தலைமையில் தேனிமாவட்டம் அதிமுக சார்பில் 184 வது பிறந்தநாளில் கர்னல் ஜான் பென்னிகுவிக் அவர்களின் திருவுருவசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்கள் உடன் மாவட்டம், ஒன்றியம், நகரம், பேரூர், கழகம், மற்றும் அனைத்து பிரிவு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close