fbpx
Others

.தேனி-இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் பொங்கல் பண்டிகை-நிகழ்ச்சி..

GreetingsfromIndianRedCrossSociety,
Theni District.வணக்கம்.தேனி மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் அன்று 15.01.2025 பொங்கல் பண்டிகை போடிநாயக்கனூர் அருகில் உள்ள தர்மத்துப்பட்டியில் அமைந்துள்ள AHM டிரஸ்ட்டில் இயங்கி வரும் நேசக்கரங்கள் குழந்தைகள் இல்லம் மற்றும் உதவும் கரங்கள் முதியோர் இல்லத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டதுஇல்லத்தில் இருந்த முதியோர்கள் மற்றும் குழந்தைகளுக்கு பல்வேறு விதமான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.குழந்தைகள் விளையாண்டு மகிழ விளையாட்டுப் பொருள்கள் மற்றும் முதியோர் இல்லத்தில் இருந்த அனைவருக்கும் போர்வைகள் ரெட் கிராஸ் சார்பில் வழங்கப்பட்டது. வேல்முருகன் ஆண்டிபட்டி செய்தியாளர்

Related Articles

Back to top button
Close
Close