fbpx
Others

மனம் திறந்த பிரதமர் மோடி….சிறப்பு செய்தி

தவறுகள் தவிர்க்க முடியாதவை. ஏனென்றால் நானும் ஒரு மனிதன்தானே. கடவுள் கிடையாது என்று பிரதமர் நரேந்திர மோடி பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.ஜெரோதா இணை நிறுவனர் நிகில் காமத் தொகுத்து வழங்கும் பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பல்வேறு விஷயங்கள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். பீப்பிள் பை டபிள்யூடிஎஃப் (People by WTF) என்ற தலைப்பில் நிகில் காமத் பாட்காஸ்ட் நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். அதில் பல்வேறு பிரபலங்களும் கலந்து கொண்டு பேசி வருகின்றனர். இதன் 6-வது எபிசோட் பீப்பிள் வித் தி பிரைம் மினிஸ்டர் நரேந்திர மோடி (People with The Prime Minister Narendra Modi) என்ற பெயரில் ஒளிபரப்பாக இருக்கிறது.இந்நிலையில், நிகில் காமத் இந்த பாட்காஸ்டுக்கான டிரைலரை தன்னுடைய எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். விரைவில் இந்த நிகழ்ச்சிPM Modi Was Asked If He Sees Potential In Any Young Politician. His Response ஒளிபரப்பு செய்யப்பட இருக்கும் நிலையில் 2 நிமிடம் 13 வினாடிகள்கொண்டடிரைலர்முதல்கட்டமாகவெளியிடப்பட்டுள்ளது.இந்த நிகழ்ச்சியில்,நிகில்காமத்தின்பல்வேறுகேள்விகளுக்கு பிரதமர் மோடி பதில் அளித்துள்ளார். அதில் வெளியான ஒரு பகுதியில், நிகில் காமத், ‘எனக்கு இந்தி சரளமாகப் பேசத் தெரியாது. என் இந்தியில் குறை இருந்தால் மன்னியுங்கள்’ என்று குறிப்பிட்டார்.அதற்கு சிரித்துக்கொண்டே பேசிய பிரதமர் மோடி, “நானும் இந்தி மொழிப் பேசுபவன் கிடையாது. நமக்கு தெரிந்த இந்தியை வைத்து இப்படியே நிகழ்ச்சியைக் கொண்டு செல்வோம்” என்றார்.நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசியிருப்பதாவது: நான் குஜராத் முதல்வராக இருந்தபோது ​​ஒரு உரை நிகழ்த்தினேன். மக்கள் தவறு செய்கிறார்கள் என்று நான் பகிரங்கமாகக் கூறினேன். நானும் தவறு செய்கிறேன். தவறுகள் தவிர்க்க முடியாதவை. ஏனென்றால் நானும் ஒரு மனிதன்தானே. கடவுள் கிடையாது.இந்தியா நடுநிலையான நாடல்ல எனப் பலமுறை கூறியுள்ளோம். நான் அதை மீண்டும் மீண்டும் சொல்கிறேன்.நான்அமைதியின் பக்கம் இருக்கிறேன்.எனக்கும், சீனப் பிரதமர் ஜி ஜின்பிங்குக்கும் இடையே ஒரு சிறப்புப் பிணைப்பு இருக்கிறது. சீனப் பயணியும், தத்துவஞானியுமான யுவான் சுவாங், குஜராத்தில் என்னுடைய கிராமத்தில் வசித்திருக்கிறார். இதுதொடர்பான திரைப்படம் தயாராகி வருவதாக நான் கேள்விப்பட்டு, சீன தூதரத்துக்கு ஒரு கடிதம்எழுதினேன்.யுவான்சுவாங்குறித்தஅந்தப்படத்தில்எங்களுடையகிராமத்தின்பெயரும்இடம்பெறவேண்டும்என்றுநான்வலியுறுத்தினேன்  2014-ல் நான் பிரதமரானபோது, பல்வேறு உலக தலைவர்கள் என்னை அழைத்து வாழ்த்தினேன். அப்போது சீனப் பிரதமர் ஜீ ஜின்பிங்கும் என்னைஅழைத்துவாழ்த்தினார்.அப்போதுதான்அவர்குஜராத்திலுள்ளஎங்கள்கிராமமானவத்நகருக்குவரவிரும்புவதாகத்தெரிவித்தார்.அப்போதுதான் அவருக்கும், எனக்கும் சிறப்புப் பிணைப்பு இருப்பதை உணர்ந்தேன்.இந்தியாவுக்குயுவான்சுவாங் வந்தபோது நீண்ட காலம் எங்கள் கிராமத்தில் தங்கியிருந்தார் என்பதை ஜீஜின்பிங்.இப்படித்தான் எனக்கும், அவருக்கும் இடையே பிணைப்பு உள்ளது.சிறுவயதில் பள்ளியில் படிக்கும்போது தேர்வுகளில் போட்டி இருந்தால் நான் அதிலிருந்து தப்பித்து ஓடிவிடுவேன். இருந்தபோதும் எப்படியாவது தேர்வில் வெற்றி பெற்று விடுவேன். தேர்வுகளை விட, பல்வேறு விதமான போட்டிகளில்தான் நான் கவனம் செலுத்தினேன். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.இந்தி மொழியைக் கற்றுக்கொண்டது எப்படி என்று பிரதமர் மோடி விளக்கியுள்ளார்.நிகில் காமத் நடத்திய பாட்காட் நிகழ்ச்சியில் அவர் கூறும்போது, “நான் குஜராத்தை சேர்ந்தவன். எனக்குMahesana Junction - Train station - Mehsana - Gujarat | Yappe.in குஜராத்திதான் தெரியும். அதன் பின்னர்தான் இந்தி கற்றுக்கொண்டேன். நான் குஜராத்திலுள்ள மெஹ்சானா ரயில் நிலையத்தில் தேநீர் விற்பனையாளராக வேலை பார்த்தேன். அப்போதுதான்இந்திபேசவும்,படிக்கவும்கற்றுக்கொண்டேன்.அந்தரயில்நிலையத்துக்குஉத்தரபிரதேசத்திலிருந்து ஏராளமான பால் வியாபாரிகள்வந்துசெல்வர்.நான்தேநீர்விற்கும்ரயில்வேபிளாட்பாரத்தில்30முதல்40கும்மேற்பட்டபால்வியாபாரிகள்நின்றுரயில்ஏறிச்செல்வர்.அவர்களுடன்அப்போதுஅடிக்கடிபேசுவேன்.அப்படித்தான்இந்திஎனக்குபரிச்சயமானது.இந்திகற்றுக்கொண்டதும் அப்படித்தான்.நான் குஜராத் முதல்வரான பின்னர் ஒரு நிகழ்ச்சியில் பேசினேன். அப்போது கடின உழைப்புக்காக அஞ்சமாட்டேன், எனக்காக எதையும் செய்துகொள்ள மாட்டேன் என்று சபதம் எடுத்துக்கொண்டேன்.நல்லவர்கள் அரசியலுக்கு வரவேண்டும். ஆனால் அவர்கள் ஒரு குறிக்கோள், இலக்குடன் அரசியலுக்கு வரவேண்டும். அரசியலுக்கு வரவேண்டும் என்ற லட்சியத்துக்காக மட்டுமே வரக்கூடாது”என்றார் thankshindutamil

Related Articles

Back to top button
Close
Close