fbpx
Others

தேனியில்இந்துதிருக்கோவில் பணியாளருக்கு மருத்துவ முகாம்


தேனி மாவட்டம் இந்து சமய அறநிலை துறை சார்பில் மற்றும் அப்போலோ மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராம் சந்திரா கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் தேனி திருக்கோயில் பணியாளர்களுக்கு கட்டணம் இல்லாத முழு உடல் பரிசோதனை திட்டத்தினை தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் தொடங்கி வைத்தார் உடன் தலைவர் செந்தில்குமார்

Related Articles

Back to top button
Close
Close