fbpx
Others

தேனிஆட்சியர் ஆர். வி. ஷஜீவனா இ. ஆ. ப.பொங்கல் பரிசுத்தொகுப்புவழங்கியநிகழ்வு.

தேனி மாவட்டம், தேனி அல்லிநகரம் நகராட்சியில் வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் நியாய விலைக் கடையில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்புடன் பொங்கல் பரிசுத்தொகுப்பு மற்றும் இலவச வேட்டி-சேலையினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். வி. ஷஜீவனா இ. ஆ. ப. அவர்கள் தேனிபாராளுமன்ற உறுப்பினர். தங்க தமிழ்செல்வன் அவர்கள் முன்னிலையில் வழங்கி தொடங்கிவைத்தார்கள்..

Related Articles

Back to top button
Close
Close