Others
நீடாமங்கலம்-வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாள்கொண்டாடப்பட்டது.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் தமிழ் வழி நாயுடு மக்கள் பேரவை மற்றும் நாயுடு மகாஜன சம்மேளனம் சார்பில் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது நாயுடு மகாஜன சம்மேளனம் கௌரவ தலைவர் திரு லஸ்கர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நாயுடு மகாஜன சம்மேளனம் தலைவர் திரு அண்ணாதுரை செயலாளர் ஜெயக்குமார் இளைஞர் அணி ராஜபாண்டி பார்த்திபன் சுரேஷ் மற்றும் மூத்த முன்னோடிகள் ராதாகிருஷ்ணன் இராம அசோகன் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்