Others
தமிழக கவர்னர் ஆர்.என். ரவி கிறிஸ்துமஸ் பண்டிகை வாழ்த்து.
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி தமிழக கவர்னர் ஆர்.என். ரவி வெளியிட்டுள்ள வாழ்த்து
செய்தியில் கூறியிருப்பதாவது:- கிறிஸ்துமஸ்திருநாளின் விசேஷமிக்க கொண்டாடத்தில், அனைவருக்கும் அன்பான நல்வாழ்த்துக்கள்.ஆண்டவர் இயேசு கிறிஸ்து கொண்டுள்ள அன்பு, தன்னலமற்ற சேவை,கருணை, மன்னிப்பு ஆகியவை நம் வாழ்வில் அமைதி, வளம் மற்றும் மகிழ்ச்சியை ஏற்படுத்துவதோடு, இணக்கமான மற்றும்இரக்கமுள்ளசமுதாயத்தைஉருவாக்குவதற்கான நமது உறுதியை வலுப்படுத்தட்டும்.என தெரிவித்துள்ளார் .