Others
திண்டுக்கல் அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவில் கார்த்திகை தீபம்…

திண்டுக்கல் மாவட்டம்பழனிஅருள்மிகுதண்டாயுதபாணி சுவாமிதிருக்கோவிலில்திருக்கார்த்திகைதீபத்திருநாளை முன்னிட்டு 13-ம் தேதி அதிகாலை 4 மணி அளவில் விஸ்வரூப தரிசனமும். மாலை 4 மணிக்கு சாய்ரட்சை பூஜையில் நடைபெறும்.மாலை 6 மணிக்கு மலை கோவிலில் திருக்கார்த்திகை தீபம் ஏற்றப்படும்அன்றைய தினம் பிற்பகல் 2 மணிக்கு மேல் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட மாட்டார்கள் மீண்டும் மாலை 6 மணி அளவில் தரிசனத்திற்கு மலைக்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.அன்றைய தினம் தங்கரதத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறாது என்று திருக்கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.