fbpx
Others

மன்னார்குடியில்முதல் நிகழ்ச்சி-தமிழக துணை முதல்வர்உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள்

மாண்புமிகு தமிழக துணை முதல்வர் அண்ணன் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாள் மன்னார்குடி சட்டமன்ற தொகுதியின் முதல் நிகழ்ச்சி..27/11/24திருவாரூர் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி மன்னார்குடி சட்டமன்ற தொகுதியில் மாண்புமிகு தமிழக தொழில்துறை அமைச்சர் அண்ணன்டி ஆர் பி ராஜா அவர்களின் ஆலோசனைப்படியும் மாவட்ட கழக செயலாளர் அண்ணன் பூண்டி k. கலைவாணன் அவர்களின் வழிகாட்டுதலின் படி
முதல் நிகழ்ச்சியாக நீடாமங்கலம் வடக்கு மற்றும் பேரூர் விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது…இந்நிகழ்ச்சியில் நீடாமங்கலம் ஒன்றிய கழக செயலாளர் பேரூர் கழக செயலாளர் ஒன்றிய பெருந்தலைவர் பேரூராட்சி மன்ற தலைவர் விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட பொறுப்பாளர் மாவட்ட பிரதிநிதிகள் ஒன்றிய பொறுப்பாளர்கள் பேரூர் பொறுப்பாளர்கள் மகளிர் அணி பொறுப்பாளர்கள் இளைஞர் அணி உட்பட்ட அனைத்து சார்பு அணி பொறுப்பாளர்கள் மற்றும் கழகத்தின் மூத்த முன்னோடிகள் அனைவரும் கலந்து கொண்டனர்…. அன்னதான நிகழ்ச்சி ஏற்பாடுகளை திருவாரூர் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் PGR. ராஜாராமன் தலைமையில் நீடாமங்கலம் ஒன்றிய விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் திரு A.தங்கதுரை துணை அமைப்பாளர்கள்திரு.கோபி திரு.ராஜேஷ்நீடாமங்கலம்பேரூர்அமைப்பாளர்திருகாந்தி.கார்த்திக் அவர்கள் ஏற்பாடு செய்தனர்..

Related Articles

Back to top button
Close
Close