Others
தேனி-உலக குழந்தைகள் தினம்முன்னிட்டுசட்ட விழிப்புணர்வு முகாம்.

தேனி மாவட்டம் பெரியகுளம் வட்டசட்ட பணிகள் குழு சார்பாக பெரியகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் உலக குழந்தைகள் தினம் விழாவை முன்னிட்டு சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது இதில் வழக்கறிஞர் டி முத்துக்குமார். பள்ளி தலைமை ஆசிரியர். பள்ளி ஆசிரியர்கள். பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.