fbpx
Others

ஆட்சித் தலைவர்அவர்களைசந்தித்து வாழ்த்து பெற்றவிளையாட்டு வீரர்கள்.

தேனிமாவட்டஆட்சியரகத்தில்நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விளையாட்டுத்துறை சார்பில் நெய்வேலியில் நடைபெற்ற மாநில அளவிலான விளையாட்டு விடுதிகளுக்கு இடையேயான கால் பந்து போட்டியில் தேனி மாவட்ட விளையாட்டு விடுதி அணியினர் வெற்றி பெற்றதையொட்டி மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர்.வி. ஷஜீவனா. அவர்களை விளையாட்டு வீரர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்..

Related Articles

Back to top button
Close
Close