Others
பெரியகுளம்-வேளாண்மை விரிவாக்க மையத்தில் ஆட்சித் தலைவர் ஆய்வு..
உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் தேனி மாவட்டம் பெரியகுளம் வட்டம் வேளாண்மை விரிவாக்க மையத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர்.விஷஜீவனா அவர்கள் ஆய்வு மேற்கொண்டு,
இருப்பு வைக்கப்பட்டுள்ள உரங்கள் மற்றும் விதைகள் குறித்து விவரங்கள் அலுவலர்களிடம் கேட்டறிந்தார் .
சிறப்பு நிருபர்
ஜெய ஹரிஹரன்